¡Sorpréndeme!

மாயவரம் ஏர் கலப்பையின் கதை | Story of Mayavaram Kalappai | பசுமை தடம் | Pasumai Thadam 1

2020-10-09 7 Dailymotion

அகல உழுவதை விட, ஆழ உழுவதே மேல்’ என்பது உழவர்களின் ஆதாரச் சொல். இந்த மந்திர வார்த்தைக்கு வலு சேர்ப்பதுதான் 'மக்களைப் பெற்ற மகராசி' படத்தில் கவிஞர் மருதகாசி எழுதிய ‘மாயவரம் ஏரு பூட்டி'என்கிற வரிகள்.
இப்போது, 'மயிலாடுதுறை' என்று அழைக்கப்படுவதுதான் முன்பு மாயவரம். மல்லி காபிக்கு பெயர் பெற்ற இந்த ஊரில் இன்றளவும் ஏர் கலப்பையும் புகழ் பெற்றே விளங்குகிறது. மாயவரம் ஏர்கலப்பை பற்றிய விபரங்கள் பிரமிப்பைக் கொடுக்கும்.

#PasumaiThadam #PasumaiVikatan

Script - Pasumai Vikatan Team
Voice - Soundarya
Edit - Arun
Executive Producer - Durai.Nagarajan